Limit this search to....

கடூழியம்: New short novels and short story collections from Norway
Contributor(s): Ratnam, Thiagalingam (Author)
ISBN: 1105027333     ISBN-13: 9781105027338
Publisher: Lulu.com
OUR PRICE:   $10.05  
Product Type: Paperback
Language: Dravidian
Published: July 2021
Qty:
Additional Information
BISAC Categories:
- Fiction | Superheroes (see Also Comics & Graphic Novels - Superheroes)
Physical Information: 0.3" H x 5.83" W x 8.27" (0.38 lbs) 126 pages
 
Descriptions, Reviews, Etc.
Publisher Description:
இயற்கை தன்னை வாழவைத்துக் கொள்ளப் பெண்ணை வஞ்சித்திருப்பது யதார்த்தம். அந்த யதார்த்தத்தை உணர்ந்து ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு ஆணின் கடமையுமாகும். அதை சில நாடுகள் ஓரளவு செவ்வனே செய்துள்ளன. நோர்வேயும் அந்த நாடுகளில் ஒன்று. இது உன்னதமான மனிதத்தைப் பேணும் நடவடிக்கையாகும். பூவுக்குத் தலை ஆணுக்குப் பெண் என்பது போல இந்த உன்னதமான முன்னேற்றத்திற்கு ஒரு மறு பக்கமும் உண்டு. நல்ல சட்டங்களை அல்லது அதில் இருக்கும் ஓட்டைகளை மனித மூளைகள் கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ளும். அதில் ஆண் பெண் என்கின்ற வேறுபாடு கிடையாது. இந்த உன்னதமான சட்டங்கள் பெண்களைப் பாதுகாக்கும் அதே நேரம் சில ஆண்களைப் பாதிக்கிறது என்பதும் உண்மையே. அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதே கடூழியத்தின் கதை. மேற்கொண்டு அது உங்கள் சுவைப்பிற்கு.